Skip to main content

Adchithooku Song Lyrics From Viswasam

 அங்காளி பங்காளி வா

இனி ஆட்டம்தான் எப்போதும்

அடி அடி

 

மங்காத்தா கட்ட போல

இந்த வட்டாரம் நம் கையில்

புடி புடி

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

அங்காளி பங்காளி வா

இனி ஆட்டம்தான் எப்போதும்

அடி அடி

 

மங்காத்தா கட்ட போல

இந்த வட்டாரம் நம் கையில்

புடி புடி

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

தடபுடலா வரும் தன்மான படை படை

அரபிக்கடல் நம்மை கொண்டாடுது

 

கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை

உற்சாகம் வந்து கூத்தாடுது

 

டானே டர்ராவான்

தவுளது கிர்ராவான்

வந்தான்டா மதுரைக்காரன்

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

நான் நெனச்சது எல்லாம்

ஒவ்வுன்னா ஏன் நடக்குது தன்னால

 

மேல் இருக்குற மேகம் ஒயாம

பூ தூவுது என் மேல

 

அட கருவா நீ பொறக்குற

இறந்த டண்டணக்கர

மத்தியில கொஞ்ச நாளு

 

செம்ம சீனா செதரவைக்கணும்

பாத்தா பதறவைக்கணும்

அப்போதான்டா நீ என் ஆளு

 

புதுசாச்சி என் பொறுப்புடா

இனி வேகாது உன் பருப்புடா

வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

அங்காளி பங்காளி வா

இனி ஆட்டம்தான் எப்போதும்

அடி அடி

 

மங்காத்தா கட்ட போல

இந்த வட்டாரம் நம் கையில்

புடி புடி

 

தடபுடலா வரும் தன்மான படை படை

அரபிக்கடல் நம்மை கொண்டாடுது

 

கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை

உற்சாகம் வந்து கூத்தாடுது

 

டானே டர்ராவான்

தவுளது கிர்ராவான்

வந்தான்டா மதுரைக்காரன்

 

அலேக்கா விளையாடு

அடிச்சா கேக்க யாரு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

 

ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு

அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Pala Palakura Song Lyrics From Ayan

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா  (இசை...) எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ  பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ (இசை...) இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவ...