Skip to main content

Rowdy Baby Song Lyrics From Maari 2

ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ

ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி

கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு பேலன்ஸு டேமேஜ்

ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா யூ பிளஸ் மீ த்ரீ மாமா

வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ

என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி

ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி ரவுடி

{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)

ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ

மை டியர் மச்சான் 

ஹாஹான் ஹாஹான்

நீ மனசு வெச்சா

ஹாஹான் ஹாஹான்

நம்ம ஒரசிக்கலாம்

ஹாஹான் ஹாஹான்

நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே  ஹே  ஹே

மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

ரவுடி பேபி ரவுடி பேபி

ரவுடி பேபி ரவுடி பேபி

ரவுடி பேபி……

{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)

{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)

ரவுடி பேபி

Comments